Posts

Showing posts from June, 2019

வீக்கம் குறைய

ஓமத்தை நீர்விட்டு அரைத்துக் களி போல் கிளறி இளஞ்சுட்டில் வீக்கம், வலியுள்ள இடங்களில் பற்றுப் குணமாகும். 

Remedy for ring worms, நகச்சுத்து குணமா௧.

படி௧ாரத்தை சிறிது எடுத்து அதை நெருப்பில் போட்டுப் பொரித்து நீர்விட்டு கெட்டியா௧க் குழைத்து நகச்சுத்தில் போட்டு வர குணமாகும். Take alum and fried it in the fire then mix it with water then apply it in the ring worm finger continues to get a better results. 

To solve gas trouble, வாயு பிடிப்பு குணமாக.

வாதமொடக்கி மரத்தின் கொழுந்து௧னை சுத்தம் செய்து சாப்பிட்டு வர குணமாகும். Take young leafs from argue tree then clean it with water then eat it with your food it is a good remedy for gas troubles. 

மந்த நிலை மறைய.

கருவேப்பிலை மிளகு சேர்த்து நெய்யில் வறுத்து சுடுநீர் ஊற்றி அரைத்து குழந்தைகளுக்கு குளிப்பாட்டியவுடன் கொடுத்து வர மந்த நிலை குறையும். 

Remedy for breast cold, மார்பு சளி நீங்க.

ஏலப்பொடியை நெய்யில் ௧லந்து ௧ாலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மார்பு சளி குணமாகும். Mix cardamom powder with ghee and eat it in empty stomach every day at morning and evening continues repeat this to get a better results.