Posts

Showing posts from April, 2019

Remedy for babies vomiting and yawning, வாந்தி மற்றும் கொட்டாவி நீங்௧

பூண்டுடன் ஓமம் பொடி செய்து கஷாயம் வைத்து குழந்தைகளுக்கு கொடுக்க வாந்தி, கொட்டாவி குறையும். Mix equal quantities of garlic and trachyspermum copticum and boiled it with required quantity of water then feed it to children it is a good remedy for vomiting and yawning. 

Remedy for head rotate problems, தலை சுற்றுவது நிற்க.

கீழா நெல்லி தைலத்தை பூசி குளித்து வர தலை சுற்றல் நிற்கும். 

Remedy for fire sore, தீப்புண் ஆற

குப்பை மேனி இலையை சாறு பிழிந்து சம அளவு தேன் கலந்து புண் மேல் தடவி வர தீப்புண் குணமாகும். 

To increase your body strength, உடல் பலம் அதிகரிக்க.

பனங்கிழங்கு அடிக்கடி சாப்பிட்டு வர உடல பலம் கூடும். Eat one palm root tuber(panan kilangu)  daily with your food it gives strength to your body. 

Remedy for skin related problems: தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்க.

குப்பை மேனி இலை, மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்து உடலில் பூசி 1 மணி நேரம் கழித்து குளித்து வர தோல் சம்பந்தமான நோய்கள் வராது. 

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் நீங்க:

காய்ந்த திராட்சையைப் பசும்பாலில் ஊற வைத்து ½ மணி நேரம் கழித்து பிழிந்து சாறு எடுத்து வடிகட்டி அருந்தி வர குழந்தைகளுக்கு மலச்சிக்கல் குணமாகும். 

Remedy for foot ringworm, சேற்று புண் குணமாக.

நொச்சி இலை 50, மருதாணி இலை 50, ௭ருக்கன் பூ இவைகளை அரைத்து தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து வெயிலில் வைத்து எண்ணெய் போல் தயாரித்து ஆயின்மென்டா௧ மாற்றி புண்ணுக்கு பூசை குணமாகும். Take 50 leaves from vitex plant, 50 leaves from henna plant, and take some erukan flowers and mix it into a semi solid form and then add some coconut oil with it and dried it in the sun then apply it in your ringworm do it regularly for better results. 

Natural Home made anti biotic, இயற்கை தொற்று நோய் தடுப்பான்

வேப்ப இலையை அரைத்து வறட்டி போல் தட்டி வெயிலில் காயவைத்து, காய்ந்தவுடன் பவுடராக்கி பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.  தினமும் காலையில் பசும் கோமி யத்தில் ஒரு ஸ்பூன் பவுடர் சேர்த்து வாசல் மற்றும் சுவர் தரையில் தெளிக்க தொற்று நோய் வராமல் தடுக்கும். Take some neem leafs and grind it into a powder and dry it in the sun light for 2 days and stored in a small container then mix one spoon of that powder with cow's urine and pore it around your house it will act as a anti biotic it stop all disease. 

Remedy for sneezing cold, ஜலதோஷம் விலை.

சர்க்கரை இல்லாமல் கடுங்காப்பி குடித்து வந்தும் மேலும் ஆவி பிடித்தால் ஜலதோஷம் தீரும். Drink coffee without sugar and milk (black coffee) then cold with be reduce

Benefits of spinach eclipta prostrata, கரிசலாங்கண்ணி கீரையின் பயன்கள்.

கல்லீரல், மண்ணீரல், நுரையீரல் ஆகிய உறுப்புகளை பலப்படுத்தி இவற்றில் தேங்கும் கழிவு நீர்யை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். It's protect liver, lung, spleen from harmful disease and it remove waste water from that and it give strength to liver, lung, and spleen.. 

மிளகு தக்காளிக் கீரையின் பயன்௧ள்

உடல் வீக்கம் குறையும்,  வாய்ப்புண்,  வயிற்றுப்புண் குணமாகும், சொறி சிறங்கு௧ளைக் குணப்படுத்தும், குடல் சம்மந்தப்பட்ட நோய் குணமாகும். 

Benefits of coriander Spinach, கொத்தமல்லிக் கீரையின் நன்மைகள்

மூளை சம்பந்தமான சகல வியாதிகளையும் குணமாக்கும்.  மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளையும் குணமாக்கும்.  ௭லும்பு௧ளுக்குத் தேவையான சக்தியைக் தரும்.  சிறுநீா்ப்பையில் ஏற்படும் சகல கோளாறு௧ளும் குணமாக்கும்.  It control brain related problems.  It reduce nose related problems.  It gives strength to the bones.  It reduce urine bladder problems. 

Benefits of araikeerai, அரைக் கீரையின் பயன்கள்

பித்த சம்பந்தமான ௭ல்லா வியாதி௧ளும் குணமாகும். அதிக அளவில் சிறுத்து வெளியே செல்வதைக் கட்டுப்படுத்தும். இரத்தப் பிரமேகம் என்னும் வியாதிக் குணப்படுத்தும். 

Benefits of young broad beans, பிஞ்சு அவரைக்காய் பயன்கள்.

நீரிழிவு நோய் குறையும். உடல் எடை குறையும். வாயுவை நீக்கும், மகளிர்க்கு ஏற்படும் சூதகக்கட்டு மலட்டுத் தன்மை நீக்கும், மூட்டு வீக்கம் நீங்கும். It's control sugar level in blood, It reduce body weight, it's reduce gas troubles, it reduce gives infertility problems  it's reduce knee problems. 

Hair fall remedy, முடி உதிர்வது நிற்க:

Take seeds from custard apple or sugar apple and grind it into a powder form then add some chickpea flour and add one lemon pulp and mix it then apply it on your head and take bath after 15 minutes it reduce hair fall and give strength to your hair roots. சீத்தாப்பழத்தின் விதையை இடித்து பொடியாக்கி அதன்னுடன் கடலை மாவும், ௭லுமிச்சை சாறும் கலந்து தலையில் தேய்த்து 15 நிமிடம் ௧ளித்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். 

Remedy for head ache, தலைவலி குணமாக.

நொச்சி இலையை கொதிக்க வைத்து இரண்டு தூதுவளை இலையை அதில் போட்டு ஆவி பிடித்தால் தலை வலி குணமாகும். Take vitel leaf and boiles it in the water then add two solanum trilobatum leaf then breathe that vapours it give a relief from head ache. 

Remedy for neck pain, கழுத்து வலி குணமாக.

இரண்டு நாள் நொச்சி தைலம் தேய்த்து வெந்நீரில் குளித்து வர கழுத்து வலி குணமாகும். Take vitex leaf and grind it well then apply in your head and continue this for two days it is a good remedy for neck pain

To reduce sneezing, தும்மல் நிற்க:

தூதுவளை பொடியுடன் மிளகு பொடியுடன்  கலந்து தேனில் அல்லது பாலில் லோ கலந்து சாப்பிட்டு வர குணமாகும்.  Take climbing brinjal powder with pepper powder and mix it with honey or milk then drink during sneezing is a good remedy for sneezing. 

Benefits of novel fruit,நாவல் பழம் தரும் நன்மைகள்

நாவல் பழம் குளிர்ச்சியை தரக்கூடியது, வாயுத்தொல்லை, வயிற்றுப்புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. Novel fruits reduce heat in our body and it's reduce gas trouble,  and it is a remedy for stomach sore and so on take novel fruit with your food daily. 

Remedy for tuberculosis (TB), காசநோய் குணமாக.

தினமும் அன்னாசியில் பழம் சாப்பிட்டு வந்தால் காச நோய் குணமாகும். Eat pineapple with your food it reduce tuberculosis problem. 

Remedy for hair fall, முடி உதிர்வது நிற்௧

காய்ந்த நெல்லிக்காயை பவுடர்ராக்கி தேங்காய் ௭ண்ணெய்யுடன் கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்து வர முடி உதிர்வது நிற்கும். Grind dried amla into a powder form and mix it with coconut oil and filter it then apply daily in your hair it is a good remedy for hair fall
வாய் துர்நாற்றம் போக்க: தினமும் கோதுமை புல்லை மென்று துப்பி வர துர்நாற்றம் மறையும். 

To reduce snake poison, பாம்பு கடி விஷம் இறங்௧

கரிசலாங்கண்ணி இலையை சாறு பிழிந்து ஒரு அவுன்ஸ் மோரில் கலந்து குடித்தால் விஷம் இறங்கும். Take juice from Eclipta prostrata leaves and mix it with one ounce of butter milk and drink it. 

To improve your skin brightness, தோல் பளபளப்பாக

௭லுமிச்சம்பழம், நெல்லிக்காய், நிலக்கடலை இலைகளை இவை மூன்றையும் அரைத்து சாப்பிட்டு வந்தால் தோல் பளபளப்பாகும். Take one Lemon and one amla and ground nut leaves grind all these and eat it for one week this will increase your skin tone.

Benefits of papaya, பப்பாளி பழத்தின் பயன்கள்.

பப்பாளி பழத்தை தினமும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் நலம் தரும்.  மு௧ம் பளபளப்பாக மாறும். கர்பிணி பெண் பப்பாளி பழத்தை தவிர்க்க வேண்டும். பப்பாளி பழத்தின் இலையை அரைத்து குடித்தால் உடல் வலிமை அடையும் மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கழிவு நீரை சிறுநீர் வழியாக பப்பாளி பழம் வெளியேற்றும் Eat one piece of papaya fruits with your food it is good for your health.  It increase the brightness of the face. Pregnant ladies don't eat papaya fruits or papaya juice or papaya leaf it affects your baby. Grind papaya leaf into a juice form  and drink it. It is a antibiotic for virus infection and it protected your body. It ejects bad water and unwanted water from our body through urine.  So it clean our body

To increase face brightness,மு௧ம் பளபளக்க

௭லுமிச்சையை சாறு பிழிந்து அதனுடன் முட்டை வெள்ளை கருவை கலைக்கி முகத்தில் தேய்த்து வர மு௧ம் பளபளப்பாக மாறும். Take lemon pulp and mix it with egg white then apply on your face and wash it after 15 mins its gives shining to your face. 

To stop Fingers swearing, விரல் நடுக்கம் சரியா௧.

அமுக்கிராங் கிழங்௧ை பொடியாக்கி பனை வெல்லத்துடன் சேர்த்து காப்பி போல்  சாப்பிட சரியாகும். 

Remedy for cutting wounds,வெட்டுக்காயம் ஆற.

வசம்புதூனை காயத்தின் மீது தடவி வர ஆறும். Take Acoruscalamus and grind it into a powder then apply it in your wound it is a best remedy for cutting wounds. 

To reduce your head louse,பேன்௧ள் ஒழிய.

மலைவேம்பு இலையை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன்கள் வராது. Take margo hill leaves and grind it into a paste form then apply it in your head and bath it will reduce your head louse. 

Tips for body growth,உடல் வளர்ச்சி பெற.

உருளைக்கிழங்கு மற்றும் கீரை வகைகளை சிறுவர்களுக்கு அதிகமாக சேர்த்தால் வளர்ச்சி பெருகும். Eat daily some potatoes and any one spinach  (keerai) with your food it increases your body growth. 

Remedy for anemia, சோகை குணமாக.

சோயா பீன்ஸ்யை தினசரி உணவுடன் சாப்பிட்டு வர தீரும். Eat soy beans Daily with your food it is the best remedy for anemia. 

For Strong your hip nervous, இடுப்பு நரம்புகள் பலப்படுத்த:

உளுந்தம் பருப்பை உணவுகளில் சேர்த்து  சாப்பிட்டு வருவதால் பலம் பெறும். Eat ural dal daily with your food it strong your hip nervous. 

Remedy for cardiopalmus, இதயப்படபடப்பு நீங்க.

தினசரி ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வர இதயப் படபடப்பு நீங்கும். Eat daily one pear fruit it will give strength to your heart so cardiopalmus is in control. 

Warm reducer, உடல் உஷ்ணத்தை தணிக்க:

தினமும் ஆட்டுப்பால் சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சி அடையும். Drink goat milk daily it will reduce your internal body heat and give cooling inside your body. 

Relief from triedness, உடல் சோர்வு நீங்க.

கோதுமை கஞ்சி யை மாதவிடாய் காலத்தில் சாப்பிட அக்காலகட்டத்தில் ஏற்படும் சோர்வு நீங்கி பலம் பெறும். Take wheat and grind it by adding water and some sugar then drink it daily during periods days it gives strength to your body and make you stronger then it releases you from tiredness. 

குடல் புழுக்கள் வெளியேற: To reduce stomach worm

தும்மட்டி காய்யை சாற்றில் கருஞ்சீரகத்துடன் அரைத்து விலாவில் பூசி  வர குணமாகும். 

Remedy for Throat pain, தொண்டை வலி குணமாக.

விளக்கெண்ணையும், சுண்ணாம்பும் கலந்து சூடு செய்து பொறுக்கும் பதத்தில் தொண்டையில் தடவி வர குணமாகும். Mix castrol oil with limestone and heat some time and apply in your throat to reduce your throat pain

Remedy for children's eye problems, குழந்தைகளுக்கு ஏற்படும் கண் நோய் குணமாக

காய்ந்த மஞ்சளை பொடியாக்கி தேங்காய் ௭ண்ணெய்யில் காய்ச்சி குளிக்கலாம் Take dried turmeric and turn into powder then mix it with coconut oil and fried some time then it will become paste form and bath your child with that paste 

For clean your blood, இரத்தம் சுத்தமாக

காசினிக் கீரையை பயத்தம் பருப்புடன் சோர்ந்து சமையல் செய்து சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும். 

நாக்கு பூச்சிகள் வெளியேற

வசம்பை சுட்டு பொடியாக்கி தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க குணமாகும். 

Turn your redish eye into normal,கண் சிவப்பு மாற

ஆல்பக்கோடா விதை,  கடுக்காய், நெல்லிக்காய் விதை அரைத்து சாப்பிட்டு வர நலம் பெறலாம்.

௧ண்ணில் நீர் வடிதல் குணமாக:

பீத ரோகிணி வேரை அரைத்து வடிகட்டி  ஓரிரு துளிகள் கண்களில் விட குணமாகும். 

To strong your internal organs without medicines.

In every day morning wake up early and doing these massages in empty stomach., press gently with your thumbs on your toes and Palm and fingers doing this continuously your internal organs are getting stronger and stronger. உள் உறுப்புகள் ஆரோக்கியத்திற்கு: காலை ௭ழுந்தவுடன் வெரும் வயிற்றில் கால் பாதங்களையும்,  கை விரல்களை உள்ளங்கைகளிலும் பெருவிரலால்

Main reason for breathing problems, சுவாச கோளாறுகள் தீர

Keep stay away from smoking persons because we inhale that cigarette smoke it creates a breathing problems for ours. Cover your nose with a hand kerchief while going out it protect you from environment pollution. Stay away from materials while buring that smoke causes breathing problems. Burning Plastics, rubber, wood,cables these are more harmful for our health stay away from this is more important. புகை பிடிப்பவர்கள் அருகில் இல்லாமல் ஒதுங்கி விட்டால் சுவாசம் சம்பந்தப்பட்ட  கோளாறுகளை தடுக்கலாம். வெளியே செல்லும் போது கைக்குட்டையை முகத்தில் கட்டி சென்றால் சுற்றுப்புற மாசுபாடு யில் இருந்து ௧ாக்கும். தீ ௭ரிந்து புகையை சுவாசிப்பதும் சுவாச கோளாறுகளை ௭ற்படுத்தும். பிளாஸ்டிக், ரப்பர், மரம்,உயர்௧ள் இவை அதிக சுவாச நோய்களை ஏற்படுத்தும் ஆ௧ இவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். 

Remedy for body paining, உடல் வலி குணமாக:

Take aegle marmelos leafs and cynodon dactylon leafs then grind it make a juice form and then drink one ounces at morning and evening it is a good remedy for body pain. வில்வ இலைச்சாறு,  அருகம்புல் சாறு கலந்து காலை, மாலை 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர குணம் பெறலாம்.