தலைபாரம் குறைய:

நல்லெண்ணெய்யில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர வேண்டும் இப்படி செய்வதால் தலைபாரம் குறையும்.

இரத்த போக்கு நீற்௧:

நெய்யுடன், செம்பருத்தி பூவை சேர்த்து வதக்கி சாப்பிட்டு வர இரத்தப்போக்கு நிற்கும். 

Comments

Popular posts from this blog

Summer tips.

Shine your face, மு௧ம் பளபள௧்௧

Leadership series 17, தலைமைத்துவம்.