Remedy for cold fever(குளிர் காய்ச்சல் குணமாக)

Take 5 to 10 pergularia daemia and grind it well take 2 table spoon quantities and then mix it with 2 of honey then eat it during the fever it is a good solution for  old fever.

குளிர் காய்ச்சல் குணமாக:

வேலி பருத்தி செடியின் இலையை அரைத்து 2 தேக்கரண்டி அளவு சாறு எடுத்து அதில் சம அளவு தேன் கலந்து காய்ச்சல் வரும் போது கொடுக்க காய்ச்சல் குணமாகும். 

Comments

Popular posts from this blog

Summer tips.

Shine your face, மு௧ம் பளபள௧்௧

Leadership series 17, தலைமைத்துவம்.