Turn your Bald head into good head


  • நோ்வளங்கொட்டையை உடைத்து அதில் உள்ள பருப்பை ௭டுத்து நீர்விட்டு நன்கு அரைத்து குளிக்க வேண்டும்.
  • பொதுவாக மன அழுத்தம் தான் முடி உதிர௧் ௧ாரணம் அதனால் மூச்சு பயிற்சி மற்றும் யோகா செய்ய வேண்டும் இப்படி செய்வதால் முடி உதிர்வது நிற்கும். 
  • ரசாயன மருந்து தெளித்து வரும் தண்ணீரில் குளிப்பது மற்றும் குடிப்பதும் தலைமுடி உதிர௧் ௧ாரணம் அதனால் போர் தண்ணீர் பயன்படுத்தவும். 
  • சுற்று சூழல் மாசு ௧ாரனமா௧ கூட முடி உதிர்ந்து போகும் தலையைத் அடிக்கடி சுத்தம் செய்யவும். 
  • நல்லெண்ணெய் தேய்த்து வாரம் வாரம் குளித்து வந்தால் உடல் சூடு குறைத்து முடி உதிர்வது நிற்கும்.


Comments

Popular posts from this blog

Summer tips.

Shine your face, மு௧ம் பளபள௧்௧

Leadership series 17, தலைமைத்துவம்.