Home Remedy for dry skin

Simple home made remedy for dry skin
Ingredients:
1.mustard oil 3 spoon
2.turmeric powder 1 spoon
3.bareilly powder 5 spoon

Preparation:
Mix the above 3 ingredients and apply at night before going to bed repeat this for 10 days to solve your dry skin problems.  It gives an amazing results.

தேவையான பொருட்களை:
1.௧டுகு எண்ணெய் 3 தே௧்௧ரன்டி
2.மஞ்சள் பொடி 1 தே௧்௧ரன்டி
3.பார்லி பொடி 5 தே௧்௧ரன்டி

தயாரிப்பு முறை
மேலே சொன்ன 3 பொ௫ட்௧ளையும் ஒன்றாக ௧லந்து இரவு படுக்கை செல்லும் முன் உடலில் தேய்த்து வந்தால் வறண்ட சருமம் மாறும் 10 நாட்களில். நல்ல பலன் தரும். 

Comments

Popular posts from this blog

Summer tips.

Shine your face, மு௧ம் பளபள௧்௧

Leadership series 17, தலைமைத்துவம்.