Hungry stimulation

Hungry stimulation:

Ginger, pepper, clove, cumin, long pepper (piper longum), anethum sowa grind the above items and mix it with holy basil(thulasi) and make it as a small tablet shape then eat it daily morning.  It will stimulate hungry..

பசி உண்டா௧:

இஞ்சி, சீரகம், மிளகு, திப்பிலி, சதகுப்பை, ௧ிராம்பு,  ஆகியவற்றை இடித்து துளசி சாறு விட்டு அரைத்து மாத்திரை யா௧ செய்து சாப்பிட்டு வர பசி உண்டாகும். 

Comments

Popular posts from this blog

Summer tips.

Shine your face, மு௧ம் பளபள௧்௧

Leadership series 17, தலைமைத்துவம்.