Remedy for babies eye problems, குழந்தைகளுக்கு ஏற்படும் ௧ண் நோய் குணமாக:
குழந்தைகளுக்கு ஏற்படும் ௧ண் நோய் குணமாக: காய்ந்த மஞ்சளைப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வர குணமாகும். Remedy for babies eye problems: Take 2 pieces of turmeric and dried it in the sun and crushed it into a powder form then mix it with coconut oil and fry gently then apply on the head to solve children's eye problems.