when you eat banana tree internal stem don't eat butter milk and curd in your food and drink hot water. Coriander leaves increase your hungry and it solve urine problem, it's reduce internal body heat, it reduce tongue dryness, it's stop hiccup. Black berry: it's reduce diabetes, mouth sore, stomach sore, it reduce cough, throat sore also it is a good remedy for all the above problems. வாழைத்தண்டை சமைத்து சாப்பிடும் நாட்களல் தயிா் மோர் சேர்த்து௧் கொள்ளாமல் இருப்பது நல்லது. வெந்நீர் அருந்த வேண்டும். கொத்தமல்லி பசியைத் தூண்டும், சிறு நீரைப் பெருக்கும், ஏப்பம், உட்டுட்ட, குளிர் சுரம், நா வரட்சி, வி௧்௧ல் போன்ற தொல்லை௧ளை நீக்கும். நாவல் பழம்: நீரிழிவை நீக்கும், வாய்ப்புண் நீங்கும், வயிற்றுப் புண் நீங்கும், இருமலை தணிக்கும், தொண்டைப் புண்டை ஆற்றும்.